மாணவர்களின்  மேல்படிப்புக்கு  இலவச ஆலோசனை - 20.05.2012
 
சென்னை, மே 20: சங்கர நேத்ராலயா, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம்  ஆகியன இணைந்து 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 ஆண்டு டிப்ளமோ, 3 ஆண்டு  பட்டப்படிப்பு ஆகிய மருத்துவதுறை சார்ந்த அறிவியல் படிப்புகளை இந்தக் கல்வி ஆண்டில்  அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை வாய்ப்புள்ள இந்தப் படிப்புகளுக்கான இலவச கலந்தாய்வு  முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில் கல்வி ஆலோசகர் டாக்டர் ஆர். கார்த்திகேயன் பங்கேற்று மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த டிப்ளமோ, பட்டப்படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு www.thesnacademy.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment