நாள் : ஆகஸ்ட் 17 2013
தி சங்கர நேத்ராலயா அகாடெமி
சுகாதாரத் துறையில் தொடர் விநியோக மேலாண்மை கருத்தரங்கு
(Supply Chain Management in Healthcare Management)
தி சங்கர நேத்ராலயா அகாடமி ,சி.ஐ.ஐ.லாகிஸ்டிக் நிறுவனம் நடத்தும் சுகாதார துறையில் தொடர் விநியோக மேலாண்மை கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந் நிகழ்சியில் சங்கர நேத்ராலயாஅகடமி பதிவாளர் அகிலா கணேசன் உரையாற்றினார்.
No comments:
Post a Comment